கொல்லப்பட்ட ராணுவ வீரர்களுக்கு மௌன அஞ்சலி

மராட்டியமாநில தலைமை மன்றம் 90 அடி சாலை தாராவி மும்பை 17 காஷ்மீர் புல்வாமாவில் பயங்கர வாதிகளால் கொல்லப்பட்ட நமது ராணுவ வீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது அப்போது மெழுகுவர்த்தி ஏந்தி துக்கம் அனுசரிக்கப்பட்டது இதில் மாநிலச் செயலாளர் S.ராஜேந்திரன், ஆனந்தராஜ், கிருஸ்டோபர், கலைச்செல்வன், குமரன்,கண்ணன், அர்ஜீன், ஆரோக்கியசாமி, ராதாகிருஷ்ணன், ஜீவமணி, சரவணன், சுப்பிரமணியன், மஹேஷ், மற்றும் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்

No comments:

Post a Comment