பிறந்தநாள் வாழ்த்துக்கள் திரு, மாறன் நாயகம்

இன்று 22.02.2019 வெள்ளிக்கிழமை நன்னாளில் ஆதிதிராவிடர் மகாஜன் பொது செயலாளர் உயர் திரு, மாறன் நாயகம் அண்ணனை

வாழ்த்தி போற்றுங்கள்...!
வாழ்த்தி பாராட்டுங்கள்...!
வாழ்த்தி பாடுங்கள்...!
வாழ்த்தி புகழுங்கள்...!
வாழ்த்தி மகிழுங்கள்..!
வாழ்த்த வாருங்கள் என்
தொப்புள் கொடி உறவுகளே..!

மும்பை மண்ணின் மானம் காக்க வீரர் படை நடத்தி வருபவர்
அடிமை வாழ்விலும் சிரம் உயர்ந்ததென்று உணர்த்தியவர்
எங்கள் மும்பை தலைவர் அண்ணன்
எங்களின் பாசமிகு மும்பை தமிழர்களின் போராளி
எங்கள் மும்பை தமிழர்களின் ஆண் தாய்
அண்ணன் திரு, மாறன் நாயகம்!

மும்பை தமிழர்கள் எங்கள் அண்ணன் திரு, மாறன் நாயகம் முகம் பார்த்து நிமிர்ந்தன..!

எங்கள் அண்ணன்,
திரு,மாறன் நாயகம்! 
அவர்களின் பிறப்பு..!

எங்கள் அண்ணன்,
திரு,மாறன் நாயகம்! 
அவர்களால் மும்பை தமிழின
மக்களின் வாழ்வு சிறப்பு..!

திரு,மாறன் நாயகம்! அண்ணனை நிறைந்த அன்புகொண்டு நெஞ்சார வாழ்த்திடுவோம்..!

வாழ்க..! வாழ்க..!
எங்கள் அண்ணன்..!
திரு,மாறன் நாயகம்!  -த்தின்
செயல்..! செயல்..!

வளர்க...! வளர்க...!
எங்கள் அண்ணன்..!
திரு,மாறன் நாயகம்!  -த்தின்
புகழ்...! புகழ்...!

இவண்,
உங்கள் மும்பை த(ம்பி)மிழன்..!
உங்கள் பச்சை த(ம்பி)மிழன்..!
உங்கள் உண்மை த(ம்பி)மிழன்
ஆர்.கே.சிவபாரதி..!

No comments:

Post a Comment