இராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம்

17.02.2019, ஞாயிறுகிழமை ஆரே காலனி யூனிட் 13 கோரேகான் (கி),மும்பையில் நம் பாரத நாட்டிற்காக வீரமரணம் அடைந்த இராணுவ வீரர்களுக்கு சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி செய்து நம் எல்லைக் காக்கும் குலசாமிக்கு வீரவணக்கம் முழக்கத்துடன் மலர்கள் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

No comments:

Post a Comment