திருமதி அம்பிகா ஐபிஎஸ்க்கு லோக்மத் இதழின் விருது

லோக்மத் இதழின் இவ்வாண்டு மகராஷ்டிரியன் 2019 விருது காவல்துறை அதிகாரி திருமதி அம்பிகா ஐபிஎஸ் அவர்கட்கு வழங்கப்பட்டுள்ளது. தாங்கள் அனைவரும் வழங்கிய ஆதரவும் தேர்வுக்குழுவின் முடிவும் ஓர் தமிழ் அதிகாரியை சிறந்த பணியாளராக தேர்வு செய்து அறிவிப்பதற்கு உதவியுள்ளன விழா நேற்று மும்பையில் நடைபெற்றது.

No comments:

Post a Comment