அரசி மரச்செக்குஎண்ணை விற்பனை

அன்பு உறவுக்கு வணக்கம்!

எங்கள் நிறுவனத்தின் புதிய உற்பத்தியான அரசி மரச்செக்குஎண்ணை
விற்பனை  வரும் திங்கள் கிழமை 11-2-19 துவங்க உள்ளது நேரில் வந்து அழைப்பு கொடுக்க முடியாத நிலையில் இந்த அழைப்பை ஏற்று அனைவரும் வந்து கலந்து கொண்டு இயற்கை உற்பத்திக்கு ஊக்கம் கொடுத்து ஆதரவு கொடுங்கள்.


இவன்: ஆ.பி.சுரேசு தமிழன்

No comments:

Post a Comment