வாழ்த்த வாருங்கள்..... வாழ்த்தி மகிழுங்கள்

வாழ்த்த வாருங்கள்..... வாழ்த்தி மகிழுங்கள்

இன்று 23.01.2019. புதுமையான புதன்கிழமை நன்னாளில் சுதந்திர போராட்ட வீரர்,தியாகி உயர்திரு. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினத்தன்று, மராட்டிய மாநிலத்தின் மண்ணின் மைந்தன், முன்னால் சிவசேனா தலைவர் தெய்வத்திரு. பால்தாக்கரே பிறந்த தினத்தன்று, பிறந்த தின விழா காணும், காணுகின்ற எனது ஆருயிர்,எனது பாசமுள்ள,எனது பிரியமுள்ள, எனது உயிரிலும் மேலான, எனது அன்புக்குரிய,
ராமு (எ) இராமசாமி அவர்களை எனது நண்பர்களே.. எனது சகோதரர்களே... மற்றும் எனது தொப்புள் கொடி உறவுகளே..
இந்த அழகிய தமிழ் மகனை, இந்த வீரத் தமிழ் மகனை, இந்த அஹிம்சைவாதியை, வாழ்த்தி மகிழுங்கள்... வாழ்த்தி போற்றுங்கள்... வாழ்த்தி பாராட்டுங்கள்... வாழ்த்தி புகழுங்கள்... வாழ்த்த வாருங்கள்... உங்களுடன் இணைந்து நானும் வாழ்த்தி மகிழ்கிறேன்...

இவண்,
உங்கள் மும்பை தமிழன்
ஆர்.கே.சிவபாரதி.
குடிசை வாழ் குழந்தைகள் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர்

No comments:

Post a Comment