பேட்ட - மட்டுங்கா அரோரா தியேட்டர் முன்பு ரசிகர்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர்


மக்கள் தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த பேட்ட திரைப்படம் ரசிகர்கள் சிறப்பு காட்சி மட்டுங்கா அரோரா திரையரங்கம் வடாலா ஜமேக்ஸ், மால்வானி கோல்டு, பொய்சர் ரகுலீலா, அம்பர்நாத் மற்றும் பல திரையரங்குகளில் மகளீர் அணியை சார்ந்தவர்கள் திரைப்படம் வெற்றிப்பெற  பொங்கலிட்டு சிறப்பு பூஜைகள் ரஜினி உருவ பதகைக்கு ஆரத்தி எடுத்து பூஜைகள் செய்தனர் விழாவில் அரோரா திரையரங்க உரிமையாளர் நம்பிராஜன் அவர்களுக்கு பொன்னாடைப்போற்றி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது மேலத்தாளங்கள் வான வேடிக்கையுடன் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினர் ரசிகர்களுக்கு பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது பேட்ட பொங்கல் விழாவிற்கான ஏற்பாட்டினை தலைமை மன்ற செயலாளர் S.ராஜேந்திரன் இணலச்செயலாளர் A.புஷ்பராஜ், துணைச்செயலாளர்கள் S.ஆனந்தராஜ், M.கிருஸ்டோபர், C.கலைச்செல்வன், இளைஞர் அணி நிர்வாகிகள் குமரன், சுரேஷ் குமார், சுப்பிரமணி மற்றும் அர்ஜுன் பிச்சுமணி. மாயக்கண்ணன் ராதாகிருஸ்ணன், மகளீர் அணிச்செயலாளர் அட்லின் அருள் வில்லியம்  விஜய்  ஜுவமணி மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டு பேட்ட பொங்கல் விழாவை மாபெறும் வெற்றியடைய செய்த மக்கள்தலைவரின் அன்பு காவலர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

இவண் 
மராத்திய மாநில தலைமை ரசிகர் நற்பணி மன்றம் 
90 அடிச்சாலை தாராவி 
மும்பை - 400017

No comments:

Post a Comment