மட்டுங்கா அரோரா திரையரங்கில் வைத்து பேட்ட திரைப்படம் வெற்றி கொண்டாட்டம்

மராட்டிய மாநில தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் 90 அடி சாலை, தாராவி, மும்பை - 17 மராட்டிய மாநில தலைமை மன்றம் சார்பாக மக்கள் தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த பேட்ட உலகமெங்கும் மாபெரும் வெற்றிப்பெற்று ரசிகர் மத்தியில் சாதனை படைத்துக்கொண்டிருக்கிறது இவ்வெற்றியை கொண்டாடும் வகையில் மட்டுங்கா அரோரா திரையரங்கில் வைத்து மாநிலச்செயலாளர் S. ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற வெற்றி விழா கொண்டாட்டத்தில் ,மாநில மகளீர் அணி செயலாளர் திருமதி.அட்லின் அருள் முன்னிலை வகித்தார் விழா ஏற்பாட்டினை மாநில துணைச்செயலாளர்கள்  S. ஆனந்தராஜ், M.கிருஸ்டோபர், C.கலைச்செல்வன்,ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்,விழாவில் இளைஞர்அணி துணைச் செயலாளர் சரேஷ் குமார், ஜுவமணி, சுப்ரமணியன், பிச்சுமணி, அந்தேரி ராதாகிருஷ்ணன், ஜார்ஜ், கோலிவாடா சரவணன், ரே ரோடு ராபர்ட், ஆரோக்கியசாமி, செலஸ்டின், விஜய், தாராவி கண்ணன், பாந்திரா மாயக்கண்ணன், தாதர் சுந்தர், செம்பூர் ரவி, சயான் குமரன், மற்றும் பல கிளை மன்ற நிர்விகிகள் ரசிகர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள். இறுதியில் மாநில இணைச்செயலாளர்  A.புஷ்பராஜ் நன்றியுரை வழங்கினார்

No comments:

Post a Comment