நாம் தமிழர் கட்சி சார்பாக பொங்கல் விழா - முல்லுண்ட்

15/01/2019 அன்று முல்லுண்ட் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடத்தப் பட்ட தமிழர் திருநாள் பொங்கல் விழாவை சிறப்பாக நடத்தியது.

இப் பொங்கல் விழாவை முன்நின்று நடத்திய

திரு.அந்தோணி விஜய் (முல்லுண்ட் கிளை ஒருங்கிணைப்பாளர்)

திரு.கிருசுணமூர்த்தி (முல்லுண்ட் கிளை செயலாளர்)

திரு.ஆகின்ச்சன்தர் (இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்)

திரு.விக்னேசு (இளைஞர் பாசறை செயலாளர்)

திரு.வேல்முருகன் (வீர தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர்)

திரு.சோமசுந்தர் (வீர தமிழர் முன்னணி செயலாளர்)

மற்றும் கோபால் இவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.

மேலும் எங்கள் அண்ணன் திரு. கணகமனிகண்டன் (மராத்திய மாநில பொருப்பாளர்)

திரு. அமரண் (மராத்திய மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்)

திரு.ஐயப்பன் (மத்திய மும்பை ஒருங்கிணைப்பாளர்)

இவர்கள் இவ் விழாவின் சிறப்பு அழைப்பாளர்களால் தலைமை தாங்கி நடத்தப்பட்டது....

No comments:

Post a Comment