நெல்லை மாவட்டம் கடையத்தில் காங்கிரஸ் தொழிற்சங்க தலைவர் நியமனம்

நெல்லை மாவட்டம் கடையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் TCTU -INTUC நெல்லை மாவட்ட தலைவர்  M.முத்தையா" கடையம் வட்டார காங்கிரஸ் தொழிற்சங்க தலைவராக திரு.ராமர்அவர்களையும் 'கடையம் வட்டார சவர தொழிற்சங்க தலைவராக திரு.பாபு அவர்களையும் நியமனம் செய்து, நியமன கடிதத்தை வழங்கியபோது! TCTU -INTUC. மாவட்ட துணை தலைவர் V.P.ராமையா அவர்களும் கடையம் வடக்கு வட்டாரகாங்கிரஸ் தலைவரும் செயல்வீரரும்ஆன திரு.மாரியப்பன் அவர்களும், கடையம் தெற்கு வட்டார தலைவர் செயல் வீரர் திரு. முருகன் அவர்களும் காங்கிரஸ்  தலைவர் திரு.ஆனந்தராஜ் அவர்களும் சங்க உதவியாளர் சிவசக்தி அவர்களும் கலந்து கொண்டனர்No comments:

Post a Comment