இரத்த தானம் முகாம் ஆர்.கே.சிவபாரதி தலமையில் நடைபெற்றது

இந்த இரத்த தானத்தில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து தந்தனர் இதில் சிறப்பு அழைப்பாளர் சமூக சேவைகர் நிஷாந்த் சக்பால்(பூவா) அவர்கள் தலமைத் தாங்கினார். இந்த இரத்த தானம் முகாம் குடிசை வாழ் குழந்தைகள் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் ஆர்.கே.சிவபாரதி தலமையில் நடைபெற்றது.

No comments:

Post a Comment