போராட்டத்திற்கு கிடைத்த மதிப்பு!! நெகிழ்ச்சியான சம்பவம்

கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற குறும்படம் போட்டி சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அதில் ராசப்பன் (எ) விஜய்ஸ்டிபன் என்ற கிராமப்புற மாணவன் தன் திறமையை வெளிப்படுத்தி இரண்டாம் இடம் பெற்றுள்ளார். மோகத்தின் மூலமாக அநேக பேர் மொபைல் போனின் அடிமையாக மாறி கொண்டு இருக்கின்றன அதில் selfieக்கு வருடத்தில் எந்த பேர் பலியக்கின்றன இதனை மனத்தில் வைத்து எடுக்கப்பட்ட குறும்படம் மோகம்

No comments:

Post a Comment