Congress Committee Meeting Ward 35

மலாடு ஒர்லம் வல்லனை காலனி தலைவர் கணேஷ் அவர்களின் தலைமையில் காங்கிரஸ் கமிட்டி வார்டு (35) குடிசைப்பிரிவு சார்பாக கூட்டம் நடைப்பெற்றது.

இந்த கூட்டத்திற்கு மும்பை தலைவர் காங்கிரஸ் கமிட்டி  உமேஷ் பாட்டியா, டாக்டர் வி.பி.ராமையா, பொதுச்செயலாளர் மராட்டிய மாநில காங்கிரஸ் கமிட்டி குடிசைப்பிரிவு.திரு.கணேஷ் வார்டு தலைவர் (35) திரு.முருகன் காங்கிரஸ் கமிட்டி.திரு.கபூர் குரேசி.ப்ளோக்தலைவர்.துணைத்தலைவர் திரு.சுபாஷ்.வார்டு கமிட்டி நிர்வாகிகள் திரு.எஸ்.மைக்கேல், ஏ.ஆரோக்கியசாமி, ஏ.பெனசமன், திரு.கார்த்திக்.திரு.வெங்கடேஷ்.திரு.தினகரன்.திரு.மோகன் சென்னை காங்கிரஸ்.திரு.பப்பு சித்திக்.மலாடு தாலுகா காங்கிரஸ் குடிசைப்பிரிவு.திரு.ஷகில் மாவட்ட செயலாளர் குடிசைப்பிரிவு.அஸ்ஸலம் ஷேக்.மாவட்ட செயலாளர் குடிசைப்பிரிவு.

Date - 9 December 2018.



No comments:

Post a Comment