தமிழ் தேசியம் - 2

இந்திய நாடு என்பது பழந்தமிழ் நாடு,  இங்கு பேசிய மொழி தமிழாகும்.!

வெளியில் இருந்து இந்திய நாட்டுக்குள் நுழைந்தவர்கள், தங்களது பிழைப்புக்காக தங்கள் பெண்களை இங்குள்ள அரசனுக்கு, ஐம்பது, நூறு, என்று போட்டி போட்டுக் கொண்டு வழங்கினார்கள், இதனால் தான்  இன்று நாம் அடிமையாக இருக்கின்றோம்.!

தமிழன் யுத்தத்தால் விழவில்லை அவன் அன்பால் வீழ்த்தப்பட்டான்.! 

தமிழனும் விழுந்தான்.! 

இதன் வழியாக இன்று நமது தமிழினம், மொழி, பண்பாடு, கலாசாரம், அனைத்தும் சீரழிந்து விட்டது இதை நாம் மீட்டெடுக்க வேண்டும்.! 

இனியாவது நாம் தமிழ் தேசியத்தை  பற்றி தெரிந்துகொண்டு செயல்படுவோம்.!

தமிழ்நாட்டை தமிழனே ஆளுமை செய்யவேண்டும்.!

தமிழ்நாட்டிற்கு உட்பட்ட அனைத்து நிலப்பரப்பை, மறு பத்திரப்பதிவு செய்து, தமிழர் அல்லாதவர்களுக்கு எந்த ஒரு உரிமம் வழங்கக்கூடாது.! 

இதுநாள் வரைக்கும் இங்கு அன்னியர் கள் வாங்கிய அனைத்து நிலங்களை மீட்டெடுத்து தமிழ் தேசிய சிந்தனை உள்ள தமிழர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.!

தமிழகத்தில் அன்னியர்கள் தொழில் செய்ய அனுமதி சான்றுகள் வழங்கக் கூடாது(உரிமம்).!

தமிழர் நிலப்பரப்பில் அனைத்து அன்னிய நிறுவனங்களையும் உடனே தமிழக அரசு பறிமுதல் செய்து தமிழ் தேசிய சிந்தனை உள்ள  தமிழர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.!

இந்தியாவின் தேசிய மொழியாகவும் உலக தாய் மொழியாகவும் தமிழ் மொழியை ஏற்றுக் கொள்ளும் வரைக்கும் மிக கடினமாக போராட வேண்டும்.!

இந்திய நாடு பழந்தமிழ் நாடு ஆனால் அன்னியர்கள் செய்த சூழ்ச்சியால் இந்திய நாடு தமிழனின் அதிகாரத்தில் இருந்து தமிழன் அல்லாதவரிடம்  பறிபோனது.!

தமிழன் இழந்த வை அனைத்தையும் மீட்டெடுக்கும் வரை தமிழ் தேசிய சிந்தனையோடு செயல்பட வேண்டும்..!

லி பாஸ்கர் தமிழன்

No comments:

Post a Comment