தமிழன் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டான்.!
தமிழின் அனைத்து வகையான தொழில் நுட்பத்தையும், நய வஞ்சகமாக கற்றுக் கொண்டார்கள்.! அன்னியர்கள்.!
இன்றைக்குக்கூட உலகில் அனேக இடங்களில் தமிழனின் சுவடுகள் காண கிடைக்கிறது காரணம் தமிழன் உலகத்தை தனது உள்ளங்கையில் வைத்திருந்தான்.!
நமது ஆதி பாட்டனார்கள் அதிக காலங்கள் ஆரோக்கியமாக வாழ்ந்ததாகவும் மிகவும் கம்பீரமாகவும் வாழ்ந்தார்கள் என்று, நாம் என்ன லாம், காரணம் அவர்கள் அனைத்து வகையான பொருளாதார வளர்ச்சி பென்று இந்த உலகுக்கே முன்னோடியாக திகழ்ந்தார்கள்.!
ஆனால் இன்று வேறொரு இனம் நம்மை ஆளுமை செய்கிறார்கள் நாம் அடிமையாக வாழ்கிறோம்.!
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது என்று சொல்லி இங்குள்ள. பூர்வ குடி களை ஏமாற்றும் அன்னியர்கள்,.!
திட்டமிட்டு பொய்யான பிரச்சாரம் செய்து உன்னை ஏமாற்றி வாழும் அன்னியர்கள், யாரென்று தெரியாமல் நாம் இன்று வாழ்கிறோம்.!
நான் ஒரு இந்தியர் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் நபர்கள் அனேகம், ஆனால் இந்தியா என்ற பெயர் எப்படி வந்தது இந்தியா என்றால் என்ன அர்த்தம். என்று 85% சதவீதம் இந்தியருக்கு
தெரியாது.!
பெயருக்கு அர்த்தம் தெரியாமல் நாம் வாழ்கிறோம், மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது அப்படிதான், இங்கு எல்லாமே நகைச்சுவைதான்.
நான் சொல்வது உண்மை வேண்டுமானால் தாங்கள் சோதித்து பாருங்கள்.!
இந்த நாடு பழந்தமிழ் நாடு, இதை திட்டமிட்டு மறைத்து தமிழரை இழிவுபடுத்தும் வேலை தான் நடைபெற்று வருகிறது.!
இதற்கு ஒரே தீர்வு தமிழ் தேசியம்
நாம் இழந்ததை மீட்டெடுக்க வேண்டும் அதர்க்கு தமிழர்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.!
நம், அருகில் இருப்பவன் நமது தாய்மொழி தமிழைப், மிக தெளிவாக. பேசவும், எழுதவும், படிக்கவும், கற்றுக்கொண்டு நம்மிடம் யுத்தம் செய்ய வருவான்.!
நீ தமிழ் தேசியம் பேசினால் அவனுக்கு பயம் உண்டாகும் ஆதலால் உன்னை ஏமாற்ற அனேக யுக்தியையும் கையாளுவான்.!
லி பாஸ்கர் தமிழன்

No comments:
Post a comment