10 கிம் தார் சாலை போட மனு தாக்கல்

எமது மும்பை நண்பர் நாசிக் மாவட்டத்தை சேர்ந்த திரு சுதாகர் அகிரே அவர்கள் தனது சார்சாலே கிராமத்திலிருந்து டிட்டே கிராமம் வரை 10 கிலோமீட்டர் தார் சாலை போடவேண்டும் என்று என்னிடம் மனுகொடுத்து கோரிக்கை வைத்தார்

நண்பர் சுதாகர் அகிரே அவர்களின் கோரிக்கை ஏற்று மராட்டிய மாநில பொதுபணி துறை அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நேரடியாகவும் மனுக்கள் முலமாகவும் கோரிக்கை வைக்கப்பட்டது, ‌விரைவில் மேற்படி கோரிக்கை நிறைவேறும் என்று நம்பிக்கை உள்ளது.

இவன்.               
ராஜா உடையார்,
மும்பை தலைவர்
பாரதிய ஜனதா கட்சி தமிழ் பிரிவு
மும்பை.

No comments:

Post a Comment