பிறந்த நாள் வாழ்த்துக்கள் S.D.லிவிங்ஸ்டன் M.A.Md .PhD.

வழிநடத்துவதில் நல்ல தலைவன்,
கற்றுத்தருவதில் நல்ல ஆசான்,
பாசத்தில் பல தாய்க்கு சமம்,
இன்று பிறந்த நாள் கானும் என் அண்ணன்,
சத்திய வாழ்வு திருச்சபையின் நிறுவனர் தலைவர் பாஸ்டர். S.D. லிவிங்ஸ்டன் M.A.Md. PhD. அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் 
இனிதான நாமத்தில் வாழ்த்துங்கள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 
Mumbai Paul

No comments:

Post a Comment