5 மாநிலம் காங்கிரஸ் வெற்றி கொண்டாட்டம்


மலாடு (ம) சட்டமன்ற உறுப்பினர் திரு.அஸ்லம்ஷேக் அவர்களின் ஏற்ப்பாட்டில் நடந்து முடிந்த ஐந்து மாநிலங்களிலும் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சியோடு இனிப்புகள் வழங்கி மேளத்தாளத்துடன் உற்சாகமாக கொண்டாடினார்கள் வல்லனைப்பகுதியில் திரு.கபூர் அவர்கள் தலமையில், திரு.கணேஷ் முன்னிலையில் ஊர்வலம் நடைப்பெற்றது. ஜக்கரியா ரோடு தலைமை.திரு நானு சோடா செயலாளர் மும்பை காங்கிரஸ் கமிட்டி. திரு.சந்தோஷ் முன்னிலையில் மோட்டாபாடா.டேனிஷ் காங்கிரஸ் கமிட்டி வார்டு தலைவர் மற்றும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக டாக்டர் வி.பி.ராமையா மராட்டிய மாநில காங்கிரஸ் கமிட்டி குடிசைப்பிரிவு அவர்களும் திரு.முருகன் திரு.மோகன், திரு.வெங்கடேஷ், திரு.மைக்கேல், திரு.ஆரோக்கியசாமி, திரு.பென்சமன், மற்றும் பல்வேறு சமூகநலத்தலைவர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்No comments:

Post a Comment