மும்பையில் பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மும்பையில் உள்ள Central Railway-ல் –ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

NOTICE No. RRC/CR/03/2017

பணி: Sports Person

சம்பளம்: 21,700 – 69,100

வயது: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது 10 ம் வகுப்பு தேர்ச்சியுடன் ITI முடித்து NCVT/SCVT சான்று பெற்றிருக்க வேண்டும்.

விளையாட்டு தகுதி: சம்பந்தப்பட்ட விளையாட்டில் தேசிய/மாநில/பல்கலைகழக/சர்வதேச/Olympic/World Cup/Asian Games/Common Wealth போட்டிகளில் பங்கு பெற்று 3 வது நிலை பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

விளையாட்டு திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம்:

பொது/OBC பிரிவினர்களுக்கு ரூ.500. பெண்கள்/சிறுபான்மையினர்/பொருளாதாரத்தால் பிற்படுத்தப்பட்டோர்/ SC/ST/PWD பிரிவினருக்கு  ரூ.250. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும் .

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.rrccr.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த உடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து கைவசம் வைத்து கொள்ளவும்

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 20.2.2018

No comments:

Post a comment